tag:blogger.com,1999:blog-22725957.post115989238209544364..comments2023-04-26T18:10:41.968+02:00Comments on மருத்துவம்: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-22725957.post-61484497101555808592009-01-23T08:20:00.000+01:002009-01-23T08:20:00.000+01:00ஈஷா யோகா சத்குரு அவர்கள் இந்த வெள்ளைப்பூசணிக்காய் ...ஈஷா யோகா சத்குரு அவர்கள் இந்த வெள்ளைப்பூசணிக்காய் ஜூஸை தினமும் அருந்த சொல்வார்கள்.அதன்படியே செய்து வருகிறேன்.
உங்கள் தகவல் மேலும் பயனுள்ளதாக உள்ளது.

அன்புடன்,
அன்புAnbuhttps://www.blogger.com/profile/07205995785210587408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22725957.post-1159950538716319132006-10-04T10:28:00.000+02:002006-10-04T10:28:00.000+02:00மங்கை, யோகன், வைசாஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.யோ...மங்கை, யோகன், வைசா
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

யோகன்
நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனாலும் நாம் புலம் பெயர்ந்த போது இருந்ததை விட இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம். எமது பல மரக்கறிகளை, பழங்களை... என்று வாங்கக் கூடியதாக இருக்கிறது. பூசணிக்காயைக் கூட சாதாரணமான ஜேர்மனியக் கடையில் வாங்க முடிகிறது.
சனிக்கிழமை ஒரு பெரிய பூசணிக்காய் வேண்டிக் கொண்டு வந்தேன். அந்த நேரம் பார்த்து இந்தக் கட்டுரையும் என் பார்வைக்குக் கிடைத்தது.

நீங்கள் நீத்துப்பூசணி குடிபூரலுக்கு மட்டுமல்ல எட்டில் அன்றும் சந்தியில் வெட்டி பேய்க்குக் கழிக்கப்படும்.

சின்னவயதில் வீட்டில் பூசணிக்காய் சமைத்தால் சாப்பிடக் கள்ளம். ஆனால் அன்னதானச் சோற்றுக்கள் இருந்தால் சாப்பிட்டு விடுவேன்.
அது ஒரு தனி ருசி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22725957.post-1159900138567683612006-10-03T20:28:00.000+02:002006-10-03T20:28:00.000+02:00சந்திரவதனா!இவை சக்கரைப்பூசனி;நீற்றுப்பூசனி(வீடு கு...சந்திரவதனா!
இவை சக்கரைப்பூசனி;நீற்றுப்பூசனி(வீடு குடிபூரலுக்கு, மூலையில கட்டுவது) தானே!!! இங்கே நீற்றுப் பூசனி கிடைப்பது அருமை!!ஊரில் கோவில் அன்னதானச் சாம்பாரில் கிடக்கும், ; எனக்கு சாம்பாறில் கிடக்கும் நீற்றுப் பூசனி மிகப் பிடிக்கும். பல மருத்துவக் கட்டுரைகள் இயற்க்கை உணவு வகையைப் படிக்கத்தான் முடிகிறது. "ஏட்டுச் சுரக்காய்" கறிக்குதவுவதில்லை.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22725957.post-1159897513257408392006-10-03T19:45:00.000+02:002006-10-03T19:45:00.000+02:00அலு புஹுல்.ஹி ஹி சரியா சந்திரவதனாஉபயோகமான தகவல்கள்...அலு புஹுல்.ஹி ஹி சரியா சந்திரவதனா

உபயோகமான தகவல்கள்.. நன்றி

அன்புடன்
மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com